தீர்வை நோக்கி சாம்சங் போராட்டம்?
தமிழக அரசுடன் சாம்சங் ஊழியர்கள் நேற்று(அக்டோபர் 14) நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால், இன்றும் போராட்டம் தொடரும் என்று சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழக அரசுடன் சாம்சங் ஊழியர்கள் நேற்று(அக்டோபர் 14) நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால், இன்றும் போராட்டம் தொடரும் என்று சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அவர்களை பாதுகாக்க வேண்டியது அவசியம். அரசு கள்ளச் சாராயம், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தி எப்படி நடவடிக்கை எடுக்கிறதோ அதையே ஏன் இந்த விவகாரத்திலும் எடுக்கக் கூடாது.
தொடர்ந்து படியுங்கள்கொச்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகை ஒருவர் காரில் வைத்தே பாலியல் வன்கொடுமைக்குள்ளானார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சேட் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்..
தொடர்ந்து படியுங்கள்புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டக் கோரிய வழக்கில் மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தொடர்ந்து படியுங்கள்அப்போது என்.ஐ.ஏ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரஜத் நாயர் , “குற்றச்சாட்டின் தீவிரத்தை மதிப்பிட தவறி சென்னை உயர் நீதிமன்றம் தவறான உத்தரவை பிறப்பித்திருக்கிறது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்மற்றொரு ஹோட்டல் உரிமையாளரான ரஞ்சித், “சுற்றுலா காலத்தில் தான் பணம் சம்பாதிக்க முடியும். இ-பாஸ் முறை கொண்டு வந்தால் அது வருமானத்தை பாதிக்கும்” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஏன் ஒத்திவைக்க வேண்டும்?. ஒத்திவைக்க வேண்டும் என்றால்…. மக்களவைத் தேர்தலுக்கு பிறகா? நீதிமன்ற விசாரணைகளுக்கு தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தாது
தொடர்ந்து படியுங்கள்வழக்கை விசாரித்த நீதிபதிகள், “நீதித்துறை அதிகாரிகள் மிகுந்த நேர்மையுடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். இந்த வழக்கைப் பொறுத்தவரை ராஜசேகரனின் நேர்மையைச் சந்தேகிக்கும் வகையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளாரே தவிர், வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை” என்று அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல் சுந்தரேசன் வாதாடினார்.
தொடர்ந்து படியுங்கள்