எதிர்க்கட்சிகள் ஒற்றுமை: ஸ்டாலின் தலைமையில் நாளை சமூக நீதி மாநாடு!

சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு நாளை (ஏப்ரல் 3) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இட ஒதுக்கீடு: தமிழகத்தைப் பின்பற்றும் ஜார்கண்ட்

நேற்று நடைபெற்ற ஜார்கண்ட் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மாநில அரசு பணியிடங்களில் இட ஒதுக்கீடு 60 சதவிகிதத்திலிருந்து, 77 சதவிகிதமாக உயர்த்தும் மசோதா மற்றும் உள்ளூர் குடியிருப்பாளர்களுக்கு அவர்கள் நிலத்தின் மீது உரிமைகள் வழங்குவதற்கான மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்…இதை மிஸ் பண்ணாதீங்க..!

அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

ரிசார்ட்டுக்கு அனுப்பப்பட்ட எம்.எல்.ஏக்கள்: ஜார்க்கண்ட் அரசியலில் பரபரப்பு!

சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருவதால், அங்கு சென்றால் எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்பதால் ராய்ப்பூருக்கு அழைத்துச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஜார்க்கண்டில் ஒரு கூவத்தூர்!

ஜார்க்கண்ட்டில் பாஜகவிடம் இருந்து தனது கட்சி எம்.எல்.ஏக்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இறங்கியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்