சிக்கிய வலுவான ஆதாரங்கள் : கொச்சியில் மறுப்பு, டெல்லிக்கு ஓட்டம் பிடித்த நடிகர் சித்திக்
ஹோட்டலில் நடந்த சாட்சிய சேகரிப்பில், சித்திக் மற்றும் புகார் அளித்த இளம் நடிகையும் ஒரே காலகட்டத்தில் ஹோட்டலில் தங்கியிருந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர்.
ஹோட்டலில் நடந்த சாட்சிய சேகரிப்பில், சித்திக் மற்றும் புகார் அளித்த இளம் நடிகையும் ஒரே காலகட்டத்தில் ஹோட்டலில் தங்கியிருந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர்.
அப்படியானால், அட்ஜெஸ்மெண்ட் என்பது, இருவருக்கும் சம்மதத்துடன் நடப்பது. ஒருவர் உங்களிடம் கேட்கும்போது, நீங்கள் வேண்டாம் இல்லை என்று சொல்லிவிட்டால், அங்கேயே அந்த விஷயம் முடிந்துவிடும்
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கேரளா அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு ராதிகாவிடம் போனில் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தியது.
கேள்வி கேட்ட பத்திரிக்கையாளரை பார்த்து உனக்கு அறிவு இருக்கா? எந்த இடத்தில வந்து இந்த மாதிரி கேள்வி கேட்கிறாய்?என்று கோபத்துடன் ஜீவா திட்டினார்.
வனோ ஒருவன் பெண்ணை மதிக்காமல் பைத்தியக்காரத்தனமாக அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு கூப்பிடுவான். இதையெல்லாம் தவிர்க்க ஒரே வழி என்னவென்றால் அந்தப் பெண்ணுக்கு மன தைரியம் வேண்டும்.
இந்திய சினிமா என்று வருகிற போது மலையாள திரைக்கலைஞர்கள், திரைப்படங்கள் மீது தனித்துவமான மரியாதை, கெளரவத்துடன் அணுகப்பட்டு வந்த மலையாள சினிமா ஹேமா கமிஷன் அறிக்கையினால் அவமானப்பட்டு நிற்கிறது.