அண்ணாமலை ஹெலிகாப்டரில் கட்டுகட்டாக பணம்?

அண்ணாமலை தான் பயணம் செய்த ஹெலிகாப்டரில் மக்களுக்கு பணம் விநியோகிக்க கட்டுகட்டாக கோடிக்கணக்கான தொகையை கொண்டு வந்ததாக காப் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வினய் குமார் சொரகே குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை வந்தார் மோடி

பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர். ஹைதராபாத்தின் பேகம்பட் விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு மதியம் 2.45 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தார். அங்குள்ள புதிய ஒருங்கிணைந்த […]

தொடர்ந்து படியுங்கள்