அடுத்த 3 மணி நேரத்தில்… 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் டெல்டா மாவட்டங்கள் உட்பட 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

72 ஆண்டுகளில் மூன்றாவது முறையாகக் கனமழை!

சென்னையில் கடந்த இரு நாட்களாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. வேளச்சேரி, திருவான்மியூர், மயிலாப்பூர், சேப்பாக்கம், கிண்டி, நுங்கம்பாக்கம், சோழிங்கநல்லூர்,திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கன மழை?

தமிழக பகுதிகளில்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சி காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்யும்

தொடர்ந்து படியுங்கள்

எந்தெந்த மாவட்டங்களுக்கு மிகக் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 9) கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்களில்!

இன்று (அக்டோபர் 5) முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்