கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை?

கன மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 6 தாலுகாக்களுக்கும் கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவிற்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வங்கக்கடலில் புயல்: தயார் நிலையில் மீட்புப் படையினர்!

புயல் காரணமாக, மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

காற்றழுத்த தாழ்வுப் பகுதி: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அடுத்த இரண்டு நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை?

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

வரும் 21ஆம் தேதி வட தமிழக கடலோர மாவட்டங்களிலும், 22ஆம் தேதி வட தமிழக மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சென்னையில் கனமழை: வீட்டிற்குள் முடங்கும் பொதுமக்கள்!

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் நேற்று இரவு தொடங்கிய மழை, இன்று அதிகாலையில் கனமழையாக தொடர்ந்து புரட்டி எடுத்து வருவதால், பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கன மழை : எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

கன மழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தொடரும் மிக கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழகத்தில் நாளை (நவம்பர் 4) 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்