மதுரையில் பேய் மழை – தவிக்கும் மக்கள் : ஆட்சியருக்கு ஸ்டாலின் உத்தரவு!

மதுரையில் பேய் மழை – தவிக்கும் மக்கள் : ஆட்சியருக்கு ஸ்டாலின் உத்தரவு!

“தாழ்வான பகுதிகளில் உள்ள பொது மக்களை தேவை இருப்பின் தற்காலிக நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் உணவு தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மக்களிடம் சென்று சேர்வதை உறுதி செய்திட வேண்டும்