கனமழை எதிரொலி : நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை தெரியுமா?
கனமழை எச்சரிக்கை எதிரொலியாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவம்பர் 27) விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்கனமழை எச்சரிக்கை எதிரொலியாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவம்பர் 27) விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்இந்தாண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு, டந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்ற நிலையில், முடிவுகள் அக்டோபர் 28-ம் தேதி வெளியானது. இதனையடுத்து 2024 தேர்விற்கான சான்றிதழ் பதிவேற்றம் இன்று முதல் தொடங்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் வட கிழக்கு பருவழை இன்று (அக்டோபர் 15) முதல் தொடங்கியுள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து படியுங்கள்கனமழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்குமாறு மாணவர்களை கட்டாயப்படுத்துவதாக பெற்றோர் தரப்பில் சமூகவலைதளங்களில் புகார் முன்வைக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்கனமழை எதிரொலியாக மேலும் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்டோபர் 15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தென்மாவட்டங்களான நெல்லை, குமரியில் இன்று (டிசம்பர் 31) கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இன்று முதல் மீண்டும் கடலுக்கு சென்றுள்ள நிலையில், சென்னை வானிலை மையத்தின் இந்த அறிவிப்பு தென்மாவட்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கனமழை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 14) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்