ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!
ஜம்மு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று (டிசம்பர் 11) தீர்ப்பளிக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்ஜம்மு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று (டிசம்பர் 11) தீர்ப்பளிக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் ரவி நிறுத்தி வைப்பதாக முடிவெடுத்துவிட்டு பின்னர் ஏன் குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மாநில சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்கள் முறியடிக்க முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் நவம்பர் 28-ஆம் தேதி முதல் இறுதி விசாரணை தொடங்க உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சொத்துக்குவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்