கிச்சன் கீர்த்தனா: எதைச் சாப்பிட்டாலும் ஒத்துக்க மாட்டேங்குது… என்ன செய்யலாம்?

எதைச் சாப்பிட்டாலும் ஒத்துக்க மாட்டேங்குது’ – இந்தப் புலம்பலை அநேகமாக பலரிடமும் கேட்கலாம். செரிமானமின்மை, வயிற்றுவலி, வயிற்று உப்புசம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் என வயிறு தொடர்பான ஏதோ ஒரு பிரச்சினை பெரும்பாலானவர்களுக்கும் இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: உணவில் உப்பு…   ஆரோக்கியமானதா? ஆபத்தானதா?

“உப்பு நம் உடலுக்கு மிகவும் முக்கியம். அதே நேரம் அதன் அளவு அதிகரிக்கும்போது ரத்த அழுத்தம், இதய பாதிப்பு என நிறைய பிரச்சினைகள் வரலாம்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – ஒரு நாளைக்கு எத்தனை காபி, டீ குடிக்கிறீர்கள்?

ஒரு நாளைக்கு எத்தனை காபி, டீ குடிப்பீர்கள் என்று கேட்டால் பலர் மூன்று, நான்கு எனச் சொல்கிறார்கள். சிலர் எப்போது நினைக்கிறேனோ அப்போதெல்லாம் குடிப்பேன் என்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : சீனியர் சிட்டிசன்ஸ்: எதைச் சாப்பிடுவது… எதைத் தவிர்ப்பது?

முதியோர் சிலருக்கு அனைத்தையும் சாப்பிட வேண்டும் என்கிற ஆசை இருந்தாலும் சாப்பிட்ட பின் சிரமப்படுவார்கள். சில உணவுகளை உடல் ஏற்றுக்கொள்ளும். சில உணவுகளை ஏற்றுக்கொள்ளாது

தொடர்ந்து படியுங்கள்
acidity

கிச்சன் கீர்த்தனா: அஜீரணமா…  எந்த உணவை எடுத்துக்கொள்வது, எதைத் தவிர்ப்பது?  

கொரோனாவின்போது நாம் வீட்டிலேயே இருந்து பழகிவிட்டதால் நம் உணவுமுறை முற்றிலும் மாறிவிட்டது. ஆன்லைனில் ஆர்டர் செய்து பீட்சா, பர்கர், போன்ற உடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுப் பொருள்களைச் சாப்பிடுவதை வழக்கமாக்கி விட்டார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

சண்டே ஸ்பெஷல் – எடை குறைப்பு: தவிர்க்க வேண்டியவை… சாப்பிட வேண்டியவை!

வெயிட் லாஸ் எனப்படும் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் காலை முதல் இரவு வரை  தவிர்க்க வேண்டியவை, சாப்பிட வேண்டியவை என்னென்ன?

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: முருங்கைக்கீரை வடை!

ஆடி மாதத்தில் அதிக அளவில் கிடைக்கும் முருங்கை, பழங்காலத்திலிருந்தே மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. முருங்கையிலையில் வைட்டமின்கள் பி, சி, கே, பீட்டா கரோட்டின், மாங்கனீஸ் மற்றும் புரதச்சத்துகள் நிறைந்துள்ளன. இப்படிப்பட்ட முருங்கையிலையில் சூடான வடை செய்து அசத்தலாம். ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். என்ன தேவை? கடலைப்பருப்பு – ஒரு கப் முருங்கைக்கீரை (இலைகளை உருவி எடுக்கவும்) – 2 கப் வெங்காயம் (பெரியது) – ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்) பூண்டு […]

தொடர்ந்து படியுங்கள்