அதிகரிக்கும் வெயில்… ஹெல்த் டிப்ஸ் வழங்கிய அமைச்சர்!

வெயில் அதிகரித்து வரும் நிலையில் மதுபானங்கள், டீ, காபி, கார்பன் ஏற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஹெல்த் டிப்ஸ்: ‘புரோட்டீன் பவுடர்’ எல்லாருக்கும் ஏற்றதா?

புரோட்டீன் பவுடர்களில் அதிகபட்ச புரதச்சத்து இருக்கும். அது அரிசி, முட்டை, பால், பட்டாணி, ஹெம்ப் சீட்ஸ் (hemp seeds), பிரவுன் ரைஸ், சோயா, நட்ஸ் போன்றவற்றிலிருந்து பெறப்பட்டதாக இருக்கும்.

தொடர்ந்து படியுங்கள்
foods that help reduce stress

ஹெல்த் டிப்ஸ் : மன அழுத்தத்துடன் இருக்கிறீர்களா?

ஓட்ஸில் கார்போ ஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன, இது செரோடோனின் உற்பத்தியை அதிகரித்து, மனநிலை மேம்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
benefits of ginger in tamil

ஹெல்த் டிப்ஸ்: இஞ்சியில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா?

பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டலை போன்றவற்றைப் போக்க இஞ்சி பயனுள்ளதாக இருக்கும்.

தொடர்ந்து படியுங்கள்
Korean tips to make the face 'bright'

பியூட்டி: முகத்தை ‘பளிச்’ ஆக்கும் கொரியன் டிப்ஸ்!

கொரியன் பெண்களின் சருமம், பொதுவாக பளிங்கு மாதிரி இருக்கும். இதற்குக் காரணம், அவர்கள் நாளொன்றுக்கு இரண்டு தடவை சி.டி.எம் (CTM – Cleansing, Toning and Moisturizing) செய்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
Are there so many benefits of different types of tea?

ஹெல்த் டிப்ஸ்: வகைவகையான தேநீரில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா?

பால் கலக்காத பானம் தயாரித்துக் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம். இயற்கையான முறையில் தேநீரை தயாரித்து குடிப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்ததாகவும் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. இதோ சில தேநீரின் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்
right or wrong to avoid putting oil on the head?

பியூட்டி டிப்ஸ் : தலைக்கு எண்ணெய் வைப்பதைத் தவிர்ப்பது சரியா, தவறா?

சிலர் பல வருடங்களாகத் தலைக்கு எண்ணெய் வைக்க மாட்டார்கள். ஆனாலும் முடி கறுப்பாகவே இருக்கும். ஆனால், வீட்டில் உள்ள பெரியவர்கள் தினமும் எண்ணெய் வைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள். இந்த நிலையில் எண்ணெய் வைப்பதைத் தவிர்ப்பது சரியா, தவறா?

தொடர்ந்து படியுங்கள்
How to prevent and avoid pimples

பியூட்டி டிப்ஸ் : முகப்பருக்களைத் தடுக்க… தவிர்க்க!

முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளையே உண்ண வேண்டும். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்
Which Foods to Eat and Avoid During Menstruation

மாதவிடாய் காலங்களில் வயிற்றுவலியால் கஷ்டப்படுறீங்களா?: இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

பம்பரம் போல் சுற்றிவரும் பெண்களை மாதவிடாய் காலங்கில் சோரவடைய செய்துவிடும். அந்த நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் உபாதைகள் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

தொடர்ந்து படியுங்கள்

பியூட்டி டிப்ஸ்: வீட்டிலேயே ஹேர் டை தயாரித்து பயன்படுத்தலாமா?

வெளியில் வாங்கும் ஹேர் டைகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ள நிலையில் வீட்டிலேயே இயற்கையான ஹேர் டை தயாரித்து பயன்படுத்தலாமா என்கிற கேள்வி பலருக்குண்டு. இதற்கான பதில் என்ன?

தொடர்ந்து படியுங்கள்