எடப்பாடி ஹெல்த்- போன் போட்டு விசாரித்த ஸ்டாலின்

விமான நிலையத்தில் விமானம் வரை காரில் செல்லும் அனுமதி எடப்பாடிக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதுவும் மூட்டு வலி காரணமாகத்தான்

தொடர்ந்து படியுங்கள்

பாம்பே ஜெயஸ்ரீ உடல் நலம்: முக்கிய அறிவிப்பு!

பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நலம் முன்னேறி வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

எப்படி இருக்கிறார் ஈவிகேஸ் இளங்கோவன்?

ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்தல் வெற்றிக்குப் பிறகு டெல்லிக்குச் சென்று தலைவர்களைச் சந்தித்து விட்டு மாலை 4.30 மணிக்குத் தான் சென்னை திரும்பினார். சாதாரண நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்கேன் சென்டரில் எடப்பாடி: ஹெல்த் ரிப்போர்ட்!

பரிசோதனை செய்த டாக்டர் சில டெஸ்ட்கள் எடுக்க பரிந்துரை செய்துள்ளார்.   அதனால் இன்று ஜூலை 29ஆம் தேதி காலை சுமார் 7.30 மணியளவில் மயிலாப்பூர் ரங்கேஷ் கார்டனில் அமைந்துள்ள அட்வான்டேஜ் இமேஜிங், ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் ஸ்கேன் சென்டருக்கு சென்றுள்ள இபிஎஸ்க்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

அதே தெம்போடு வந்திருக்கிறேன்: டி.ராஜேந்தர்

ரசிகர்கள் காட்டிய அன்பினால் அதே தெம்போடு மீண்டும் வந்திருக்கிறேன் என்று டி.ராஜேந்தர் விமான நிலையத்தில் பேட்டி.

தொடர்ந்து படியுங்கள்