உங்கள் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து போடவில்லையா?

விடுபட்ட குழந்தைகளுக்கு இன்று முதல் 7 நாட்களுக்கு சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று சொட்டு மருந்து போடுவார்கள். விடுபட்ட குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி போட்டுக்கொள்ளுமாறு பெற்றோருகளுக்கு  சுகாதாரத் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
covid j1n1 fourth vaccine not necessary

மீண்டும் கொரோனா: தடுப்பூசி தேவையா? மத்திய அரசு விளக்கம்!

எங்களுடைய தடுப்பூசி முயற்சிகளை பொறுத்தவரை நாங்கள் தற்போது XBB1 மாறுபாடு தடுப்பூசியை வழங்கி வருகிறோம். இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஜேஎன்1 மாறுபாட்டினை ஒத்தது.

தொடர்ந்து படியுங்கள்
vijayabaskar case pudukkottai court adjourned

விஜயபாஸ்கர் சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை டிசம்பர் 2-ஆம் தேதிக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் இன்று ஒத்திவைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆஷா பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியம்: ஓபிஎஸ் வலியுறுத்தல்!

ஆஷா பணியாளர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியாவில் மீண்டும் புதிய உச்சத்தில் கொரோனா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,093 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்காட்லாந்து புதிய பிரதமராகிறார் பாகிஸ்தான் வம்சாவளி!

ஸ்காட்லாந்து தேசிய கட்சி தலைவராக நேற்று பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஹம்சா யூசுப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு: புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை!

புதுச்சேரியில் அதிகரித்து வரும் இன்ஃபுளுயன்சா வைரஸ் காய்ச்சல் காரணமாக, 1 முதல் 8-ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 16-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அதிகரிக்கும் கொரோனா – எச்3என்2 காய்ச்சல்: வேறுபாடுகள் என்னென்ன?

சீனாவில் 2019ல் பரவத் தொடங்கி, ஒன்றல்ல, இரண்டல்ல ஒட்டுமொத்த உலக நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியது. எண்டெமிக் (வருடம் முழுவதும் பரவும் தொற்று நோய்), பாண்டெமிக் (சர்வதேச பரவல்) என மக்களை அச்சுறுத்தியது. 

தொடர்ந்து படியுங்கள்