Can Hindutva be created without antagonizing Muslims?

முஸ்லீம்களை எதிரியாக்காமல் இந்து அடையாளத்தை உருவாக்க முடியுமா?

நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தில் பாரதப் பிரதமர் தொடர்ந்து முஸ்லிம்களை இந்து அடையாளத்திற்கு எதிராக நிறுத்தி பேசுவது மனசாட்சியுள்ள, நாகரிகமான குடிமக்கள் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வெறுப்புப் பேச்சு : பதிலளிக்க அவகாசம் கோரிய நட்டா, கார்கே

தேர்தல் விதிகளை மீறி பிரதமர் மோடி, ராகுல் காந்தி பேசியதாக கூறப்படும் புகார் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் விளக்கமளிக்க பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமை கூடுதல் காலஅவகாசம் கோரியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

”மோடியின் ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் வெறுப்பு” : வைகோ கண்டனம்!

எனவேதான் ஆர்.எஸ்.எஸ் தொட்டிலில் வளர்ந்த நரேந்திர மோடி, நாட்டின் பிரதமர் என்ற உயர்ந்த இடத்திற்கு வந்த பிறகும் தனது ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள மு ஸ்லிம் வெறுப்பைக் கக்கி உள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.

தொடர்ந்து படியுங்கள்

வெறுப்பு பேச்சு… மோடிக்கு எதிராக 20,000 புகார்கள்: என்ன செய்கிறது தேர்தல் ஆணையம்?

மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இந்தியா, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் (ADR) நிறுவனர் ஜக்தீப் எஸ் சோகர் உள்ளிட்ட பலர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
Modi for ther hate speech against islamic

இஸ்லாமியர்களுக்கு எதிராக மோடி வெறுப்பு பேச்சு : குவியும் கண்டனங்கள்!

ராஜஸ்தானில் பிரச்சாரம் மேற்கொண்ட மோடி, காங்கிரஸ் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியுள்ளது எதிர்கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
fir against Union Minister shobha Karandlaje

வெறுப்புப் பேச்சு : மத்திய அமைச்சர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இதுபோன்ற கருத்துக்களை மத்திய அமைச்சர் பேசியிருப்பது நாட்டில் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும்.

தொடர்ந்து படியுங்கள்
RBVS Maniyan get condition bail

ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு ஜாமீன்: நிபந்தனை என்ன?

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு நீதிமன்றம் இன்று (அக்டோபர் 3) நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சீமான் மீது வழக்கு: ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன பிரசாந்த் கிஷோர்

புலம்பெயர் தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

விக்டோரியா நீதிபதி வழக்கு: தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

விக்டோரியா கெளரி நீதிபதியாக நியமிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் இன்று (பிப்ரவரி 7) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்