ஹரியானா பாஜக… காஷ்மீரில் தேமாக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி!
தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனிக்கும், முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கும் நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனிக்கும், முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கும் நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்ஜம்மு, காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று (அக்டோபர் 8) வெளியாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஹரியானா மற்றும் ஜம்மு – காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 8) காலை துவங்கியுள்ள நிலையில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்அரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் இன்று (அக்டோபர் 5) ஒரே கட்டமாக நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பிரதமர் நரேந்திர மோடி பேசிய பல நூறு பொய்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே இன்றுகூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கடந்த ஆகஸ்ட் மாதம், இந்தியத் தேர்தல் ஆணையம் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலத்திற்கான தேர்தல் தேதிகளை அறிவித்தது. முதலில் அக்டோபர் 1 –ஆம் தேதி ஹரியானா தேர்தல் நடக்கவிருந்தது.
தொடர்ந்து படியுங்கள்சுங்க கட்டணம் உயர்வு! தமிழ்நாட்டில் இன்று (செப்டம்பர் 1) முதல் உளுந்தூர்பேட்டை, மதுரை, விக்கிரவாண்டி, சமயபுரம் உள்ளிட்ட 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கார் பந்தயம்! தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில், சாலையில் நடைபெறும் இரவு நேர பாா்முலா 4 காா்பந்தயம் நேற்று தொடங்கிய நிலையில் இரண்டாவது நாளாக இன்று தகுதி சுற்று போட்டி நடைபெறவுள்ளது. சிலிண்டர் விலை உயர்வு! சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட […]
தொடர்ந்து படியுங்கள்ஹரியானா மாநில எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சி தலைவருமான தீபேந்திர சிங் ஹூடா தலைமையில்தான் வினேசுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது
தொடர்ந்து படியுங்கள்பஞ்சாப் போன்ற வட மாநிலங்களில் இறுதிக்கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் உள்ள கிராமங்களில் பாஜக வேட்பாளர்கள் ஊருக்குள் வரக்கூடாது என்று விவசாயிகள் அறிவிப்பு பலகை வைத்திருக்கின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்மொத்தமுள்ள 90 தொகுதிகளில் ஆட்சியமைக்க 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்