மே மாத சிறந்த கிரிக்கெட் வீரர் விருது: யாருக்கு கிடைக்கும்?

இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஹாரி டெக்டரும் ஜார்ஜ் டோக்ரெலும் (47 பந்துகளில் 74* ரன்களை எடுத்து அந்த அணிக்கு சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தனர். இந்த போட்டியில் 319 ரன்கள் எடுத்திருந்தாலும் வங்காளதேச வீரர் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ வின் அதிரடியால் அந்த அணி தோல்வியை தழுவியது.

தொடர்ந்து படியுங்கள்