Harkara Movie The story of India's first postman

இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதை “ஹர்காரா”

இந்தியாவின்  முதல் தபால் மனிதன் கதை சொல்லும்படம். “ஹர்காரா” இளம் திறமையாளர்களின் உழைப்பில் மாறுபட்ட களத்தில், காளி வெங்கட், ராம் அருண் காஸ்ட்ரோ நடிப்பில் இந்தியாவின் முதல் தபால் “ஹர்காரா” படத்தினை, தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. இப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தொடர்ந்து படியுங்கள்