கல்யாண அறிவிப்பை வெளியிட்ட பிரபல நடிகர்

சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஹரிஸ் கல்யாண். பியார் பிரேமா காதல், தாராள பிரபு , இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும், ஓ மன பெண்ணே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தனியார் தொலைக்காட்சியில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

தொடர்ந்து படியுங்கள்