மிக்ஜாம் புயல் பாதிப்பு: ஹரிஷ் கல்யாண் நிதியுதவி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான ஹரிஷ் கல்யாண் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 1 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்