கலாஷேத்ரா ஹரிபத்மனின் ஜாமின் மனு தள்ளுபடி!

பாலியல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மனின் ஜாமின் மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று(ஏப்ரல் 11) தள்ளுபடி செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

”மாணவிகள் விரல்கள் பிடித்து பரத முத்திரை…”: கலாஷேத்ரா ஹரிபத்மனின் முழு வாக்குமூலம்!

கொஞ்சம் இடைவெளி விட்டு அவரிடம், “உன் மேல மாணவிகள் மட்டுமில்ல, பேராசிரியர்களே உன்னைப் பத்தி குறை சொல்லியிருக்காங்களே” என்று கேட்டிருக்கிறார்கள் போலீஸார்.

தொடர்ந்து படியுங்கள்

கலாஷேத்ரா சர்ச்சை: விசாரணைக் குழு அமைப்பு

கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகார் தொடர்பாக முன்னாள் டிஜிபி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

’மாணவிகளை வீட்டுக்கு வரச் சொல்லி…’  -கைதான கலாஷேத்ரா ஹரிபத்மன் வாக்குமூலம்! 

விடியற்காலையிலேயே போலீஸ் எழுப்பி கூட்டி வந்துவிட்டதாலும் காலையில் பொங்கல் சாப்பிட்டதாலும் ஹரிபத்மனுக்கு தூக்கம் வந்திருக்கிறது

தொடர்ந்து படியுங்கள்

கலாக்ஷேத்ரா ஹரிபத்மன் புழல் சிறையில்!

இதனிடையே,பரதநாட்டிய நிகழ்ச்சிக்காக ஹைதராபாத்துக்கு மாணவர்களுடன் சென்றார் ஹரிபத்மன். அங்கே நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று(ஏப்ரல் 2)மாணவர்கள் மட்டுமே கல்லூரிக்குத் திரும்பினர் என்று போலீஸாருக்கு தகவல்கள் கிடைத்தன.

தொடர்ந்து படியுங்கள்

ஏரோப்ளேன் மோடு:  கலாஷேத்ரா ஹரிபத்மனை போலீஸ் தூக்கியது எப்படி?

 கலாஷேத்ரா நிர்வாகத்தினர், ‘உங்கள் மீது எஃப்.ஐ.ஆர். போடப்பட்டிருப்பதால் கல்லூரி பக்கம் வர வேண்டாம்’ என்று ஹரிபத்மனுக்கு தகவல் கொடுத்துள்ளனர்

தொடர்ந்து படியுங்கள்