லக்னோ vs குஜராத்: வெற்றி யாருக்கு?

ஐபிஎல் தொடரின் 30 வது லீக் போட்டி லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஏப்ரல் 22) நடைபெறுகிறது. இந்த போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

சஞ்சு சாம்சன் – ஹெட்மேயர் அதிரடி: குஜராத்தை பறக்கவிட்ட ராஜஸ்தான்

இதனையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் வந்த வேகத்தில் களத்தை விட்டு வெளியேறினர். அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி அரைசதம் அடிக்க, ரியான் பராக் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.இறுதியில், 6 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் ஷிம்ரோன் ஹெட்மியர், அரைசதம் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

குஜராத் அணியின் ஹாட்ரிக் வெற்றியை தடுக்குமா கேகேஆர்!

கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணியைப் பொறுத்தவரையில் குர்பாஸ் சிறப்பாக விளையாடி வருகிறார். வெங்கடேஷ் ஐயர், மந்தீப் சிங், நிதிஷ் ராணா, ஆண்ட்ரூ ரசல் ஆகியோர் சொதப்பி வரும் நிலையில், இன்றைய போட்டியில் அவர்களது ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். பந்து வீச்சைப் பொறுத்த வரையில், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, சுயாஷ் ஷர்மா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஐபிஎல் புதிய விதிகள்: வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை குழப்பம்!

எந்த சூழ்நிலையில் யாரை இம்பேக் பிளேயராக களமிறக்க வேண்டும் என்பதில் அணி கேப்டன்கள் தெளிவாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அது தோல்விக்கு வழிவகுத்துவிடும்.

தொடர்ந்து படியுங்கள்

தோனிக்கு அடுத்து நான் தான்: ஹர்திக் பாண்டியாவை சாடும் ரசிகர்கள்!

அதனால் மைதானத்தின் அனைத்து பக்கமும் தூக்கி தூக்கி அடிப்பேன். ஆனால் இப்போது தோனி அணியில் இல்லை. இதனால் அனைத்து பொறுப்பும் என் மீது விழுந்து விட்டது. இது குறித்து நான் கவலைப்படவில்லை. எங்களுக்கு தேவையான முடிவுகள் கிடைக்கிறது. இதனால் நான் மெதுவாக விளையாடுவது குறித்து கவலைப்படவில்லை என்று கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

கடைசி டி20 : வரலாற்று வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா!

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
india vs newzealand 3rd t20

கடைசி டி20: கோலியின் சாதனை முறியடிப்பு… சூப்பர் சதம் கண்ட சுப்மன் கில்

தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்ந்து வந்ததோடு சதம் அடித்து அசத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியா நியூசிலாந்து டி20: போராடி வென்ற இந்தியா

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

டி20 கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி பெற செய்ய வேண்டியது இது தான்!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 3-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.

தொடர்ந்து படியுங்கள்