மும்பையை வீழ்த்துமா குஜராத்?
திலக் வர்மா மற்றும் நேஹல் வதேரா ஆகிய இளம் வீரர்களும் நம்பிக்கை அளிக்கின்றனர். ஆனால், ஆர்ச்சர், பெஹ்ரெண்ட்ரோஃப் ஆகிய பந்துவீச்சாளர்கள் இதுவரை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. இவர்கள் ரன்களை வாரி வழங்கி வருவது மும்பை அணியின் பெரிய தலைவலியாக மாறி உள்ளது. பியூஷ் சாவ்லா மட்டுமே பந்துவீச்சில் நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்படுகிறார்.
தொடர்ந்து படியுங்கள்