ஓணம் சேலையில் கலக்கும் நடிகைகள்!

ஆவணி மாதம் அஸ்தம் நாளில் தொடங்கி திருவோணம் வரை ஓணம் பண்டிகை  கொண்டாடப்படுகிறது. அதன்படி, கேரளா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஓணம் பண்டிகை இன்று (ஆகஸ்ட் 29) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நடிகைகள் ஓணம் வாழ்த்துக்களுடன் வெளியிட்டுள்ள கலக்கல் புகைப்படங்களை இங்கே காணலாம்: நடிகை மிர்ணா நடிகை ஜனனி நடிகை ஈஷா ரெப்பா மடோன்னா செபாஸ்டியன் கல்யாணி பிரியதர்ஷன் ஸ்ருஷ்டி டாங்கே மிர்னாளினி ரவி பார்வதி நிக்கி கல்ராணி […]

தொடர்ந்து படியுங்கள்