மனக்கவலைக்கு ‘பாட்னர்’ மருந்தாகும் : நடிகர் ஆதி

நகைச்சுவையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கோலி சூரிய பிரகாஷ் தயாரித்திருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
theeya vela seyyanum kumaru

கொஞ்சம் காதல்… நிறைய நகைச்சுவை: ’தீயா வேலை செய்யணும் குமாரு’

மக்களைச் சிரிக்க வைக்கும் நகைச்சுவையைத் தரும் திறன், இப்போதும் சுந்தர்.சியிடம் உயிர்ப்புடன் இருக்கிறது. அதனைத் தக்க வைத்துக்கொண்டும் அவர் ஆக்‌ஷன், செண்டிமெண்ட், ஹாரர் என்று வெவ்வேறு வகைமைப் படங்களைத் தந்துகொண்டே இருக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்

வியாபாரமாகும் பிரபலங்களின் திருமண நிகழ்வுகள்!

அண்மைக்காலமாக பிரபலங்களின் திருமண விழாக்கள் வியாபாரமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமண நிகழ்வை ஹாட்ஸ்டார் ஓ.டி.டி நிறுவனம் பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியிடுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

விவாகரத்து: சோகத்தில் ஹன்சிகா குடும்பம்!

ஹன்சிகாவின் திருமணம் முடிந்து 10 நாட்கள் ஆவதற்குள்ளேயே அவரது சகோதரர் பிரசாந்த் எடுத்திருக்கும் இந்த முடிவால் அவர் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வருத்தமும், குழப்பமும் ஏற்பட்டுள்ளதாம்.

தொடர்ந்து படியுங்கள்

காதலரை கரம்பிடித்தார் ஹன்சிகா

இந்த நிலையில், ஹன்சிகாவிற்கு கடந்த இரண்டாம் தேதியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முந்தோடா கோட்டையில் திருமண சடங்குகள் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

ஹன்சிகாவின் வருங்கால கணவர் சோஹேல் கதூரியா: யார் தெரியுமா?

இதில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டப் படங்களின் வெளியீட்டுத் தேதி குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இன்னும் தலைப்பிடப்படாத இயக்குநர்கள் இகோர் மற்றும் கண்ணன் ஆகியோரது படங்களின் படப்பிடிப்புக்கு மட்டும் சில நாட்களை ஒதுக்கியுள்ளார் ஹன்சிகா.

தொடர்ந்து படியுங்கள்