‘திருமணத்துக்கு முந்தைய காதல்’ : ஹன்சிகா எமோஷனல்!
வாலு படத்தில் நடித்தபோது சிலம்பரசனுக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மலர்ந்தது. பின்னர் இருவருமே தங்களது காதல் குறித்து ஓப்பனாக பேசியபோது, ஹன்சிகாவின் குடும்பம் இந்த காதலுக்கு சம்மதிக்கவில்லை. நாளடைவில் அந்த காதல் முறிந்தது
தொடர்ந்து படியுங்கள்