2வது டெஸ்ட் : 242 ரன்கள் முன்னிலை வகிக்கும் ஆஸ்திரேலியா!
சீரான இடைவெளியில் ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகள் சரிந்தன. எனினும் பொறுப்புடன் ஆடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா(81) மற்றும் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப்(72*) ஜோடி அணிக்கு நல்ல ஸ்கோரை உதவினர்.
தொடர்ந்து படியுங்கள்