பியூட்டி டிப்ஸ்: முடி உதிர்வு… தீர்வு என்ன?
“அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல, ஆரோக்கியத்தின் அழகு கூந்தலிலும் தெரியும்” என்கிறார்கள் கூந்தல் மற்றும் சரும சிகிச்சை மருத்துவர்கள்.
தொடர்ந்து படியுங்கள்“அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல, ஆரோக்கியத்தின் அழகு கூந்தலிலும் தெரியும்” என்கிறார்கள் கூந்தல் மற்றும் சரும சிகிச்சை மருத்துவர்கள்.
தொடர்ந்து படியுங்கள்வேலை, வீட்டுச்சூழல் காரணமாக கடுமையான ஸ்ட்ரெஸும் அதனால் முடி உதிர்வும் அதிகமாக இருக்கிறது என்று சொல்பவர்கள் உண்டு. இது உண்மையா? மனநலனுக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் தொடர்புண்டா? முடி உதிர்வைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?
தொடர்ந்து படியுங்கள்பலரும் தாங்கள் கண்டது, கேட்டது எனப் பல விஷயங்களையும் சுயமாக முயற்சி செய்து பார்த்து எடைக்குறைப்பில் இறங்குவார்கள். அது சரியான முறையாக இல்லாமல் போகும்போது இப்படிப்பட்ட பின் விளைவுகள் வரலாம். எடையைக் குறைக்கிற எல்லோருக்கும் முடி உதிரும் என்று சொல்வதற்கில்லை.
தொடர்ந்து படியுங்கள்