பியூட்டி டிப்ஸ்: ஹேர் டை, ஹேர் கலரிங் செய்கிறீர்களா… இவற்றில் எல்லாம் கவனம் தேவை!
நரைத்த கேசத்தை கருமையாக்க பலரும் ஹேர் டை பயன்படுத்துகிறார்கள். இன்னொரு பக்கம், இளைஞர்கள் மத்தியில் ஹேர் கலரிங் மிகவும் பிரபலமடைந்துள்ளது. ஹேர் டை, ஹேர் கலரிங் செய்யும்போது பக்க விளைவுகளை முன்னிறுத்தி கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி விளக்குகிறார்கள் சரும மருத்துவர்கள்.
தொடர்ந்து படியுங்கள்