பியூட்டி டிப்ஸ்: படியாமல் நிற்கும் கூந்தலை வீட்டிலேயே படிய வைக்கலாம்!
கேசத்தை முறையாகப் பராமரிக்காவிட்டால் பலருக்கும் அது வறண்டு, பறந்து, படியாமல் நிற்கும். அதை ஃபிரிஸ்ஸி ஹேர் என்று கூறுவார்கள். இதை சரி செய்ய, கேசத்துக்குத் தேவையான ஊட்டத்தை எண்ணெய் அல்லது க்ரீம் மூலமாகக் கொடுக்கலாம். வீட்டிலேயே அதற்கான ஹோம் மேடு வழிமுறைகள் இதோ…
தொடர்ந்து படியுங்கள்