ஆதாரங்களை சேகரிப்பதும் புலன் விசாரணை தான்: துஷார் மேத்தா வாதம்!

அமலாக்கத்துறை புலன் விசாரணை செய்ய முடியாது என்றால் சொத்துக்களை மட்டும் தான் முடக்க முடியும்.  ஆதாரங்களை சேகரிக்கும் அமலாக்கத்துறையின் அனைத்து நடவடிக்கைகளும் புலன் விசாரணை தான். அமலாக்கத்துறை புலன் விசாரணை மேற்கொள்ள சட்டத்தில் முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்

செந்தில்பாலாஜி வழக்கு:  சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா  வாதத்தைத் தொடங்கினார்!

கபில் சிபல் முன் வைத்த, “அமலாக்கத்துறை விசாரணை செய்ய முடியுமே தவிர புலனாய்வு செய்ய முடியாது” என்ற வாதத்துக்கு பதில் அளிக்கும் வகையில் இன்று காலை 10.30 மணிக்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தைத் தொடங்கியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில்பாலாஜி வழக்கு: மூன்றாவது நீதிபதி நியமனம்!

இவ்வழக்கில் மூன்றாவது நீதிபதியை விரைவாக நியமிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியது

தொடர்ந்து படியுங்கள்

செந்தில்பாலாஜி வழக்கு… மூன்றாவது நீதிபதி: உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?

செந்தில்பாலாஜி மனைவி தொடர்ந்த ஹேபியஸ் கார்பஸ்  (ஆட்கொணர்வு மனு) வழக்கில் இரு நீதிபதிகள் இருவேறு தீர்ப்பை அளித்துள்ள நிலையில்…  மூன்றாவது நீதிபதியை விரைவில்  நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில்பாலாஜி வழக்கு: இரு நீதிபதிகளின் தீர்ப்பு என்ன?

செந்தில்பாலாஜி ஆட்கொணர்வு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் இன்று (ஜூலை 4) தீர்ப்பளித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில்பாலாஜி வழக்கு: என்.ஆர்.இளங்கோ சுட்டிக்காட்டிய தீர்ப்புகள் என்னென்ன?

செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “வழக்கிற்கு அவசியம் என்பதாலேயே பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. விளக்கம் அளிக்கவில்லை என்றால் ஏமாற்றிவிடுவீர்கள். குற்ற விசாரணை முறைச் சட்டப்பிரிவை அமலாக்கத்துறை முறையாக பின்பற்றவில்லை என்பதே உண்மை” என்று பதிலளித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

80,000 போலீசார் இருந்தும் அம்ரித் தப்பியது எப்படி? உயர்நீதிமன்றம் கேள்வி!

காலிஸ்தான் தனி நாடு கோரி பிரிவினைவாதம் பேசிவந்த அம்ரித்பால் சிங் தப்பித்து இருந்தால் அது உளவுத்துறையின் தோல்வி என்று பஞ்சாப் உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 21) சாடியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்