எச்3என்2 காய்ச்சல்: இந்தியாவில் அடுத்த பலி!

அதேசமயம் கடந்த ஜனவரி 2 முதல் மார்ச் 5 வரை நாடு முழுவதும் 451 பேருக்கு எச்3என்2 பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்தது. அதோடு ஹரியானா, பஞ்சாப், கர்நாடக ஆகிய மாநிலங்களில் மொத்தம் 6 பேர் இந்த காய்ச்சலால் உயிரிழந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

திருச்சி இளைஞர் மரணம் எச்3என்2 காரணமா?: கொரோனா காரணமா?

திருச்சி இளைஞரின் மரணத்திற்குக் காரணம் எச்3என்2 வைரஸ் காய்ச்சலா என்பது சோதனை முடிவிற்குப் பிறகு தெரிய வரும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிகரிக்கும் கொரோனா – எச்3என்2 காய்ச்சல்: வேறுபாடுகள் என்னென்ன?

சீனாவில் 2019ல் பரவத் தொடங்கி, ஒன்றல்ல, இரண்டல்ல ஒட்டுமொத்த உலக நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியது. எண்டெமிக் (வருடம் முழுவதும் பரவும் தொற்று நோய்), பாண்டெமிக் (சர்வதேச பரவல்) என மக்களை அச்சுறுத்தியது. 

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் கொரோனா அதிகரிக்கிறது: மா.சுப்பிரமணியன்

கொரோனா பாதிப்பு சில நாட்களாகக் கூடி கொண்டிருக்கிறது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
ஒமைக்ரான் வகை கொரோனா அதிகரித்தாலும் அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை.

தொடர்ந்து படியுங்கள்

தீயாய் பரவும் வைரஸ் காய்ச்சல்: தப்பிப்பது எப்படி?

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக H3N2 வைரஸ் காய்ச்சாலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்