‘துணிவு’ வெற்றி : சபரிமலையில் இயக்குநர் வினோத்
சபரிமலைக்கு நான் 6, 7 முறை சென்றிருக்கிறேன். கடவுள் இருக்கு இல்ல என அந்த டாபிக்குள்ள நான் போகல. கடவுள் இல்லனு வாழ்றதுக்கு ஒரு தெளிவும், தைரியமும் தேவைப்படுது. பிரச்னைகளிலிருந்து, ஏற்படும் சிக்கல்களிலிருந்து வெளியே வர எனக்கு கடவுள் தேவைப்படுறாரு. – இயக்குநர் வினோத்
தொடர்ந்து படியுங்கள்