ஹெச்.ராஜாவுக்கு வார்னிங்… மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
பெண்களுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று (மே 14) தள்ளுபடி செய்தது.
தொடர்ந்து படியுங்கள்