’பிரதமர்’ ஸ்டாலின்: ஹெச்.ராஜா டங் ஸ்லிப்!

திமுக கட்சி, அமைச்சர்கள், குடும்பம் என எதுவுமே மு.க.ஸ்டாலின் கண்ட்ரோலில் இல்லை, திமுகவில் தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலை உள்ளது, அதானி குழுமத்தால் யாருக்கு என்ன நஷ்டம் வந்துள்ளது, ஒரு பொதுத்துறை வங்கியாவது பாதிக்கப்பட்டதா?, ராகுல்காந்தி எப்போதும் நல்ல மனநிலையுடம் பேச மாட்டார், ராகுல்காந்திக்கு எதிராக தீர்ப்பு வந்தால் எம்.பி பதவி தகுதியிழப்பு செய்யப்பட்டு உள்ளார்”என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

சுங்கச்சாவடியில் எச்.ராஜா திடீர் கைது!

பாஜக சார்பில் திண்டிவனத்தில் இன்று (மார்ச் 14) நடைபெற இருந்த மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

திமுகவினரை எச்சரித்த எச்.ராஜா

ஆளுநரை தொடர்ந்து எதிர்த்தால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். அவரை விமர்சிப்பதை தி.மு.க.வினர் நிறுத்திக்கொண்டால் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளலாம் என்று எச் ராஜா கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

கோவை பந்த் : அண்ணாமலை சொல்வது என்ன?

திமுக ஆட்சியில் உள்துறை மீது கவனம் இல்லை. தேச விரோத சக்திகளை ஊக்குவிக்கிறார்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”பீகார் வழியில் தமிழகத்திலும் குடிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்” – சீமான்

தமிழகத்தில் குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

வளர்ப்பு நாயைக் கொன்றதாக ட்வீட்: எச்.ராஜாவை விசாரிக்க உத்தரவு!

வளர்ப்பு நாயைக் கொன்றதாக ட்விட்டரில் பதிவிட்ட எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்குமாறு விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலின் ரொம்ப நல்லவர்: ஹெச்.ராஜா

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்ததால், 1991ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதை முதல்வர் ஸ்டாலினுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். பயங்கரவாதிகளின் கைக்கூலி திருமாவளவன். அவர்மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடு முழுவதும் பிஎஃப்ஐ மற்றும் அதனுடன் தொடர்புடைய இயக்கங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்