சிவகார்த்திகேயன் தந்த பரிசு! : ஜீவி பிரகாஷ் நெகிழ்ச்சி
‘அமரன்’ போலவே துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்திற்கும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இதனால் இரட்டை சந்தோஷம் அடைந்துள்ள ஜீவி பிரகாஷுக்கு மேலும் உற்சாகம் தரும் வகையில் சிவகார்த்திகேயன் தற்போது இந்த உயர் ரக வாட்சைப் பரிசளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்