படமா இது? – ‘தங்கலான்’ பார்த்து மெர்சலான ஜி.வி.பிரகாஷ்

“தங்கலான்” திரைப்படம் குறித்த புதிய அப்டேட்டை இன்று (ஜூலை 1) இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சைந்தவியின் உருக்கமான பதிவு : டேக் செய்து ட்வீட் போட்ட ஜி.வி.பிரகாஷ்

11 ஆண்டுகால திருமண உறவில் இருந்து பிரிவதாக அறிவித்த பாடகி சைந்தவி ஜிவி பிரகாஷ் உடனான 24 வருட நட்பு தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
gv prakash rebel release date when

Rebel ‘பிரேமலு’ மமிதா பைஜூ – ஜி.வி.பிரகாஷின் ‘ரெபல்’ ரிலீஸ் தேதி இதுதான்!

1980-களில் நடைபெற்ற உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் ‘ரெபல்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் போராளியாக நடித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”உண்மை சம்பவம்” : SK 21 படத்தின் கதை இதுதானா?

SK 21 படத்தின் டைட்டில் மற்றும் டீசர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக, வருகின்ற பிப்ரவரி 16-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
GV Prakash talks about Advertisements

”கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் செய்ய மாட்டேன்”: ஜி.வி.பிரகாஷ்

கோடிகளில் கொட்டி கொடுத்தாலும் இதை செய்ய மாட்டேன் என இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்து இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
GV Prakash starda movie

ஜிவி பிரகாஷை இயக்கும் யூடியூப் பிரபலம்!

இந்நிலையில் ஜிவி பிரகாஷ் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதனை பிரபல யூடியூப் சினிமா விமர்சகர் இயக்குகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிக்கும் ஜிவி பிரகாஷ்

தமிழ் சினிமாவில் ஜிவி பிரகாஷின் இசைக்கென ஒரு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இசையமைப்பாளராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய ஜிவி பிரகாஷ் சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலகட்டத்திலேயே மிக அழுத்தமான கதையம்சம் கொண்ட படங்களுக்கு இசையமைத்து அந்த படங்களின் வெற்றிக்கு தனது இசையின் மூலம் உறுதுணையாக நின்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும்: ராகுல்காந்தி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி  தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்

ஜீ.வி பிரகாஷின் ரெபெல் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்..!

அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ரெபெல். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா இந்த படத்தை தயாரித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்