சிறந்த நடிகருக்கான விருது  பெறும் குரு சோமசுந்தரம்

சிறந்த நடிகருக்கான விருது பெறும் குரு சோமசுந்தரம்

இந்தியாவிலிருந்து சிறந்த நடிகருக்கான விருது நடிகர் குருசோமசுந்தரத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விருது ‘மின்னல்முரளி’  படத்திற்காக அவருக்கு வழங்கப்படுகிறது.