சவுக்கு சங்கரின் நடத்தை மன்னிக்க முடியாதது தான் – இருந்தாலும்… :தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

சவுக்கு சங்கர் இப்படி பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வார்த்தைகளை நான் பயன்படுத்த விரும்பவில்லை. பெண் காவலர்களை பற்றி அவதூறாக பேசி நேர்காணல் கொடுத்துள்ளர்

தொடர்ந்து படியுங்கள்

சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் வழக்கு : அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

சவுக்கு சங்கர் குண்டாஸ் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரிய மனு மீதான விசாரணை 8 வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த மே 24ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பாலாஜி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கின் தகுதி அடிப்படையில் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் […]

தொடர்ந்து படியுங்கள்
amar prasad reddy gundas act

அமர் பிரசாத் மீது குண்டாஸ்: மனைவி நீதிமன்றத்தில் மனு!

ண்ணாமலை வீடு முன்பு பாஜக கோடி கம்பம் நட்ட விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினையின் போது ஜேசிபி இயந்திரம் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது சம்பவம் நடந்த இடத்தில் தனது கணவர் இல்லாத நிலையில், பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

குண்டர் சட்ட அதிகாரம்: மதுரை கிளை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

குண்டர் சட்ட அதிகாரத்தை ஐஜிக்கு மாற்றும் சட்டத் திருத்தத்தை 4 வாரங்களில் மேற்கொண்டு அறிக்கையாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஜூன் 28) உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளச்சாராய மரணம்: ஒரே நாளில் குற்றவாளி மீது குண்டாஸ்! என்ன நடந்தது?

பிரபலமான சாராய வியாபாரியை, சென்னை ஸ்பெஷல் டீம்  போலீஸார் கையும் களவுமாக பிடித்து, கிளை சிறையில் அடைத்து குண்டாஸ் போட  முயன்றதை அமைச்சர் மஸ்தான் குடும்பம் அன்று தடுத்து நிறுத்தியது. ஆனால் மின்னம்பலம் செய்தியின் எதிரொலியால் நேற்று (மே 16) ஒரேநாளில் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

குண்டர் தடுப்புச்சட்டம்: காவல்துறை மீது நீதிமன்றம் அதிருப்தி!

குண்டர் சட்டத்தின் விதிகளை மனதில் கொள்ளாமல் காவல்துறை இயந்திரத்தனமாக நடந்து கொண்டுள்ளதாக உயர்நீதிமன்றம் அதிருப்தி

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி கலவரம்:மேலும் 4 பேர் மீது குண்டாஸ்!

கனியாமூர் பள்ளி கலவரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட மேலும் நான்கு பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.

தொடர்ந்து படியுங்கள்