gun fire on dmk member in cuddalore

திமுக பிரமுகர் மீது துப்பாக்கிச் சூடு: 6 பேர் கைது!

கடலூரில் சமூக ஆர்வலரும் திமுக பிரமுகருமான இளையாராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
police gun fire on suspect

பல்லடம் கொலை வழக்கு: தப்ப முயன்றவரை சுட்டுப்பிடித்த போலீஸ்!

பல்லடம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் இன்று (செப்டம்பர் 7) தப்பிக்க முயன்றதால் அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்
Firing incident in jaipur mumbai express

ரயிலில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆர்.பி.எஃப் வீரர்: 4 பேர் பலி!

ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில் இன்று (ஜூலை 29) ரயில்வே பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

ராணுவ முகாமுக்குள் துப்பாக்கிச் சூடு: கைதானவர் வாக்குமூலம்!

முன் விரோதம் காரணமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பஞ்சாப் பதிண்டா ராணுவ முகாம் துப்பாக்கிச் சூடு வழக்கில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
6 year old boy shoot his teacher

ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட ஒன்றாம் வகுப்பு மாணவன்!

அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஆசிரியரைத் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: இந்திய கடற்படையினர் அட்டூழியம்!

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர்கள் மீது இரவு 2 மணியளவில் இந்தியக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்