டாப் 10 நியூஸ்… இதை மிஸ் பண்ணாதீங்க…

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணிகளுக்கு வெண்கலப் பதக்கம்!

மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் தானியா சச்தேவ், வைஷாலி, திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட் : இறுதிச் சுற்றில் அதிர்ச்சி அளித்த மேக்னஸ் கார்ல்சன்

செஸ் ஒலிம்பாட்டியில் இறுதிச்சுற்று ஆட்டத்தில் உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் செய்த செயலால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: 7 சுற்றிலும் வெற்றிபெற்ற தமிழக வீரர்!

6 சுற்றுகள் முடிவில் போலந்து நாட்டின் இளம் வீராங்கனை ஒலிவியா கியோல்பாஸா, சிரியா, குரோஷியா, வியட்நாம், நெதா்லாந்து, ருமேனியா, சொ்பியா வீராங்கனைகளை வீழ்த்தி 6 வெற்றிகளைக் குவித்துள்ளாா்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீரர் குகேஷ் வெற்றி!

இந்திய மகளிர் அணியின் ஏ பிரிவில் வெள்ளை நிறக் காய்களுடன் களமிறங்கிய தமிழக வீராங்கனை வைஷாலி, ஜார்ஜியாவின் ஜவகிஷ்விலி லேலாவை 36வது நகர்த்தலில் வீழ்த்தினார்.

தொடர்ந்து படியுங்கள்