Officer sent to win Annamalai

டிஜிட்டல் திண்ணை: குஜராத் டு கோவை… அண்ணாமலையை வெற்றி பெற வைக்க மோடி அனுப்பி வைத்த அதிகாரி- திடுக்கிடும் தகவல்கள்!

ஒரு தொகுதியின் தேர்தலை நடத்துவதற்கும் அல்லது தள்ளி வைப்பதற்கும் அந்தத் தொகுதியின் ஜெனரல் அப்சர்வர் அதாவது பொது பார்வையாளர் கொடுக்கும் அறிக்கைதான் முக்கிய காரணி.

தொடர்ந்து படியுங்கள்
blue economy of tamil nadu minister E.V.Velu ensure

நீலப் பொருளாதாரத்தை உயர்த்தும் அமைச்சர் எ.வ. வேலு- குஜராத்தில் எதிரொலித்த தமிழ்நாட்டின் பெருமை!

தமிழக கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க துறைமுகங்கள் மற்றும் கோரமண்டல கடற்கரையில் உள்ள பல துறைமுகங்கள் தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் கலாச்சார வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றிக் கொண்டிருந்தன.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து குஜராத் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று (மே 2) விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்: 9 மணி நிலவரம்!

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி 9 மணி வரை நிலவரப்படி குஜராத்தில் பாஜக 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

போதைப்பொருள் புழக்கத்துக்கு ஒன்றிய அரசே காரணம்: அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு!

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரிக்க மத்திய அரசே காரணம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அளவுக்கு மீறிய போதை, அத்துமீறிய நண்பர்கள்… இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!

குஜராத்தில் பார்ட்டி வைத்த இளைஞரின் ஆசன வாயில் அவரது நண்பர்கள் ஸ்டீல் டம்ளரை சொருகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புக் கட்டுரை: மோடி கூறும் ‘பெண் விடுதலை’யும் கொடுங்குற்றவாளிகளும்!

இந்திய நாட்டில் இன்னும் நீதி, நியாயம் இருக்கின்றன என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டிய கடமையும் பொறுப்பும் உச்சநீதிமன்றத்துக்கு இருக்கிறது

தொடர்ந்து படியுங்கள்