யோகி ஆதித்யநாத் சந்நியாசியா? ரஜினிக்கு ’முரசொலி’ சரமாரி கேள்வி!

நடிகர் ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததை கடுமையாக விமர்சித்து இன்றைய (ஆகஸ்ட் 26) முரசொலில் தலையங்கம் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
top ten news in tamil july 21 2023

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்த குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ராகுல் தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுப்பு!

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சமூகப்பெயர் குறித்து ராகுல்காந்தி விமர்சித்ததாக கூறி குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ புருனேஷ் மோடி சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்

தொடர்ந்து படியுங்கள்

ராகுல் காந்தி வழக்கில் நாளை தீர்ப்பு!

இந்த தீர்ப்பு ராகுல்காந்திக்கு சாதமாகும் பட்சத்தில், அவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட வழிவகுக்கும். அதே நேரத்தில் 2 ஆண்டு தண்டனை உறுதி செய்யப்படும் பட்சத்தில் ராகுல்காந்தி சிறைக்கு செல்வதோடு, வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகும்.

தொடர்ந்து படியுங்கள்

வளர்ப்பு நாய்களுடன் விளையாடிய தோனி

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனி தனது வீட்டில் உள்ள நாய்களுடன் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

அதிதீவிர புயலை அமைதிப்படுத்த கடற்கரையில் பாஜக எம்.எல்.ஏ பூஜை!

அரபிக்கடலில் உருவாகியுள்ள அதி தீவிர புயலை அமைதிபடுத்த குஜராத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவர் கடற்கரையில் பூஜை செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
sakshee malikhh congrates csk

தோனிக்கு கிடைக்கும் மரியாதை எங்களுக்கு கிடைக்குமா? – சாக்‌ஷி வேதனை!

குறைந்தபட்சம் ஒரு சில விளையாட்டு வீரர்களுக்காவது அன்பும் மரியாதையும் கிடைக்கிறதே என்று மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

லக்னோ அணியிலிருந்து விலகிய மார்க் உட்: காரணம் இதுதான்!

நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலிருந்து விலகுவதாக பந்து வீச்சாளர் மார்க்உட் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

குஜராத் ஸ்டோரி: மாயமான 41,621 பெண்கள் – காரணம் என்ன?

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 41,621 மேற்பட்ட பெண்கள் காணாமல் போயிருப்பதாகவும், காவல்துறை காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளில் மெத்தனப்போக்கோடு நடப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்