மோடி ஆவணப்பட வழக்கு: தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

மோடி ஆவணப்படம் வெளியிட்ட பிபிசி ஊடகத்தை இந்தியாவில் தடை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

தொடர்ந்து படியுங்கள்

சென்னையின் இளம் பெண் கவுன்சிலர் கைது!

பிபிசியின் குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு குறித்த ஆவணப்படத்தை செல்போனில் பார்த்த கவுன்சிலர் பிரியதர்ஷினி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மோடி ஆவணப்படம்: மாணவர்கள் பற்றவைத்த நெருப்பு!

இங்கிலாந்து நாட்டின் பிபிசி ஊடகம் கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் குறித்து விசாரணை நடத்தி “India: The Modi Questions” என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் கடந்த ஜனவரி 19-ஆம் தேதி வெளியானது.

தொடர்ந்து படியுங்கள்