பிபிசி ஆவணப்படம்: மன்னிப்பு கேட்ட மதன் கெளரி

பிபிசி ஆவணப்படம் குறித்து தான் வெளியிட்ட வீடியோவிற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று யூடியுபர் மதன் கெளரி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

குஜராத் கலவரம் : 22 பேரை விடுதலை செய்தது நீதிமன்றம்

கோத்ரா கலவரத்துக்குபின் நடந்த வன்முறையில் 2 குழந்தைகள் உள்பட சிறுபான்மையினத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 22 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

11 பேர் விடுதலை: பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனு!

2008-ஆம் ஆண்டு பில்கிஸ் பானு வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்

2 மாத சிறை வாசம் முடிந்து வெளியே வந்தார் தீஸ்தா சீதல்வாட்

உச்சநீதிமன்ற தீர்ப்பினைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட் இன்று சிறையில் இருந்து வெளியே வந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

தீஸ்தா சீதல்வாட்டுக்கு இடைக்கால ஜாமீன்: உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனைகள் என்ன?

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட்டுக்கு உச்சநீதிமன்றம் இன்று (செப்டம்பர் 2) இடைக்கால ஜாமின் வழங்கி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பில்கிஸ் பானு வழக்கு : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகள் 11 பேரின் விடுதலை குறித்து குஜராத் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தொடர்ந்து படியுங்கள்