supreme court condemns

குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

இதனை ஏற்றுக்கொண்டு, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உருவான 27 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ராகுல் தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுப்பு!

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சமூகப்பெயர் குறித்து ராகுல்காந்தி விமர்சித்ததாக கூறி குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ புருனேஷ் மோடி சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்

தொடர்ந்து படியுங்கள்

ராகுல் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுப்பு!

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு கோடை விடுமுறை காலத்தை தீர்ப்பு வழங்குவதற்காக பயன்படுத்திக் கொள்வேன். நான் மே 4ஆம் தேதி இந்தியாவை விட்டு வெளிநாடு செல்கிறேன் என்று ஏற்கனவே கூறியிருந்தேன்

தொடர்ந்து படியுங்கள்

நித்தியானந்தா ஆசிரமத்தில் இளம்பெண்கள் : உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்நிலையில் ஜனார்த்தன சர்மாவின் ஆட்கொணர்வு மனு வழக்கை, நீதிபதி என்.வி.அன்ஜாரியா மற்றும் நீதிபதி நிரால் ஆர்.மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.

தொடர்ந்து படியுங்கள்

பதில் சொல்கிறீர்களா? அபராதம் செலுத்துகிறீர்களா?: நீதிமன்றம் காட்டம்!

இதனால் கோபமடைந்த நீதிபதிகள், இன்று மாலை 4.30 மணிக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் ஒரு லட்சம் அபராதம் செலுத்த நேரிடும் என்று எச்சரித்தனர்

தொடர்ந்து படியுங்கள்