குஜராத் 2ம் கட்ட தேர்தல்: இன்றுடன் பிரசாரம் நிறைவு!

இந்த நிலையில், குஜராத்தில் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான பிரசாரம் இன்றுடன் நிறைவடைய இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக 2 நாள் பயணமாக இன்று வாரணாசி செல்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

குஜராத் ரிசல்ட்டை பொறுத்தே மக்களவைத் தேர்தல்: ஸ்டாலின் கணிப்பு!

சீனியர் நிர்வாகிகளிடம் ஸ்டாலின் பேசும்போது, ‘குஜராத் மாநில தேர்தல் முடிவுகள் வரும் நாடாளுமன்ற தேர்தல் 2023 இல் வருமா அல்லது 2024 இல் வருமா என்பதை தீர்மானிப்பதாக இருக்கும். ஒருவேளை பாஜக குஜராத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளுமானால் இதையே காரணமாக வைத்து 2023 நடுப்பகுதியிலேயே தேர்தலை நடத்த மோடி தயாராகி விடுவார்.

தொடர்ந்து படியுங்கள்

குஜராத் தேர்தல்: வாக்களித்த 100 வயது பாட்டி

அடர்ந்த காட்டின் நடுவே இருக்கும் இந்த பநேஜ் கிராமத்தில் வசிக்கும் கோயில் பூசாரியான மகந்த் பாரத் தாஸ் என்பவருக்காகத்தான் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இந்தப் பகுதியில் வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

உலகக்கோப்பை கால்பந்தில் இன்று ’எஃப்’ பிரிவில் குரோஷியா மற்றும் பெல்ஜியம் அணிகளும் கனடா மற்றும் மொராக்கா ஆகிய அணிகளும் மோத இருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்

குஜராத் முதற்கட்ட தேர்தல்: நாளை வாக்குப்பதிவு!

பாஜகவின் கோட்டையான குஜராத்தில், இந்த முறை பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. தெற்கு குஜராத், கட்ச், சவுராஷ்டிரா ஆகிய பகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் மொத்தம் 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

முடிவுக்கு வரும் முதற்கட்ட பிரச்சாரம்: களைகட்டும் குஜராத் தேர்தல்!

குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவே வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஏபிபி மற்றும் சி வோட்டர் கருத்துக் கணிப்பின் முடிவுகள் கூறினாலும் ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சி அங்கு மும்முனைப் போட்டியை உருவாக்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நெருங்கும் தேர்தல்: காங்கிரஸில் இணைந்த முன்னாள் அமைச்சர்

காங்கிரஸ், பாஜக ஆகிய பிரதான கட்சிகளுடன் ஆம் ஆத்மியும் களத்தில் உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

குஜராத் தேர்தல்: துணை ராணுவப் படையினருக்கு நேர்ந்த கொடூரம்!

குஜராத்தில் இரண்டு துணை ராணுவப் படையினர் உடன் பணியாற்றும் அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்