குஜராத் வெற்றி: பிரதமர் மோடிக்கு தங்கத்தில் சிலை!

பாஜகவின்வெற்றியை நினைவுகூறும் வகையில் குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த நகை கடைக்காரர் ஒருவர், 18 கேரட் தங்கத்தில் 156 கிராம் எடையுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் மார்பளவு சிலையை செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

குஜராத் தேர்தல்: உணர்ச்சிவசப்பட்ட மோடி

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் “குஜராத்திற்கு நன்றி. இந்த அற்புதமான தேர்தல் முடிவுகளைப் பார்த்து நான் மிகுந்த உணர்ச்சிகளில் மூழ்கிவிட்டேன். மக்கள் வளர்ச்சிக்கான அரசியலை ஆதரித்துள்ளனர். குஜராத்தின் ஜனசக்திக்கு தலைவணங்குகிறேன். கடினமாக உழைத்த ஒவ்வொரு பாஜக தொண்டர்களும் ஒரு சாம்பியன். நமது கட்சியின் உண்மையான பலமாக விளங்கும் தொண்டர்களின் அதீத உழைப்பின்றி இந்த வரலாற்று வெற்றி சாத்தியமாகி இருக்காது என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

குஜராத் தேர்தல்: சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை!

கடந்த தேர்தலில் பாஜக 99, காங்கிரஸ் 77 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. இந்த தேர்தலில் 100க்கும் அதிகமான இடங்களைப் பிடித்து குஜராத்தில் பாஜகதான் மீண்டும் ஆட்சியமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

குஜராத் தேர்தல்: வாக்கு சதவிகிதம் குறைவு ஏன்?

குஜராத்தில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்ததற்கு காரணம், வாக்காளர்கள் அக்கறையின்றி இருப்பதுதான் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இமாச்சல், குஜராத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?

182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் பாஜகவே மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று தெரிவிக்கின்றன

தொடர்ந்து படியுங்கள்

குஜராத் தேர்தல்: 1 மணிவரை 34.74% வாக்குப்பதிவு!

பாஜக சார்பில் முதல்வா் பூபேந்திர படேல், படிதாா் இனத் தலைவா் ஹாா்திக் படேல், காங்கிரஸ் சாா்பில் ஜிக்னேஷ் மேவானி, பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுக்ராம் ரத்வா (ஜெட்பூா்) உள்ளிட்டோா் இரண்டாம் கட்டத் தேர்தலில் களமிறங்கியிருக்கும் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

தொடர்ந்து படியுங்கள்

குஜராத் தேர்தல்: வாக்களித்தார் பிரதமர் மோடி

குஜராத் சட்டமன்ற தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 5) வாக்களித்தார்.

தொடர்ந்து படியுங்கள்