குஜராத் தேர்தல்: சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை!

கடந்த தேர்தலில் பாஜக 99, காங்கிரஸ் 77 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. இந்த தேர்தலில் 100க்கும் அதிகமான இடங்களைப் பிடித்து குஜராத்தில் பாஜகதான் மீண்டும் ஆட்சியமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 8) தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். இதற்காக நேற்று இரவு சென்னையிலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கிளம்பினார்.

தொடர்ந்து படியுங்கள்

குஜராத் தேர்தல்: இரண்டாம் கட்டத்திலும் அதிர்ச்சி!

இந்த ஆண்டு நடைபெற்ற இரண்டு கட்ட வாக்குப்பதிவிலும் கடந்த தேர்தல்களைக் காட்டிலும் வாக்குப்பதிவு குறைந்துள்ளது அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!!!

வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஷாக் கொடுத்த குஜராத் மக்கள்: வாக்குப்பதிவு குறைவுக்கு என்ன காரணம்?

இரண்டாம் கட்ட தேர்தலின் போது வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்கவும், தேர்தலில் வெற்றி பெறவும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மூன்று கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன

தொடர்ந்து படியுங்கள்

குஜராத் முதற்கட்ட தேர்தல்: நாளை வாக்குப்பதிவு!

பாஜகவின் கோட்டையான குஜராத்தில், இந்த முறை பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. தெற்கு குஜராத், கட்ச், சவுராஷ்டிரா ஆகிய பகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் மொத்தம் 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

பிரதமர் பேரணி: 3 பேர் கைது!

இந்தநிலையில், நேற்று (நவம்பர் 24) பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள பாவ்லா பகுதியில் தேர்தல் பேரணியில் கலந்து கொண்டார்.

தொடர்ந்து படியுங்கள்

குஜராத் தேர்தல் : மோடி – ராகுல் – கெஜ்ரிவால்…மக்கள் செல்வாக்கு யாருக்கு? அதிரடி சர்வே முடிவு!

குஜராத் மாநில சட்டப் பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்