மோடியும் சங் பரிவாரமும் வழங்கும் ‘இலவச’ மரணங்கள்!

குஜராத்தின் மோர்பி நகரின் மச்சு ஆற்றின் குறுக்கே 140 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுப் பழுதடைந்திருந்ததும், அண்மையில் புதுப்பிக்கப்பட்டதுமான தொங்கு பாலம் திடீரென இடிந்து விழுந்ததால் ஏறத்தாழ 200 பேர் மாண்டதும் இன்னும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போனதுமான சோகச் செய்தி நாட்டையே உலுக்கி எடுத்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

குஜராத் பாலம் விபத்து: குடும்ப உறுப்பினர்களை இழந்த பாஜக எம்.பி!

குஜராத்தில் நேற்று (அக்டோபர் 30) மாலை கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் ராஜ்கோட் முன்னாள் எம்.பி மோகன் குந்தாரியாவின் குடும்பத்தினர் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்