மோர்பி பாலம்: உயர்நீதிமன்றம் எழுப்பிய புதிய கேள்வி?

நீதிபதி நிகில் காரியெல்லை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து குஜராத் வழக்கறிஞர்கள் சங்கத்தினர், அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த்குமாரை சந்தித்து முறையீடு செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

மோர்பி பாலம் விபத்து: நெஞ்சை உலுக்கும் புதிய தகவல்!

குஜராத் மாநிலம் மோர்பி பாலம் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 135 பேரில் குழந்தைகள் மட்டும் 55 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மோர்பி பாலம் வழக்கு: முக்கிய வாதத்தை வைத்த அரசு வழக்கறிஞர்!

இந்த பாலம் பராமரிப்பின்போது, என்ன பணிகள் செய்யப்பட்டன, அதற்கான ஆவணங்கள் எதுவும் பராமரிக்கப்படவில்லை. மேலும் அப்பணிகள் பராமரிப்புக்கு வாங்கப்பட்ட பொருள்கள், அதன் தரம் சரிபார்க்கப்பட்டதா போன்றவையும் விசாரணை செய்யப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

குஜராத் பாலம் விபத்து: 9 பேர் கைது!

இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்